விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு.கூட்டம்‌

21

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது கலந்தாய்வில் மண்டல செயலாளர் மருத்துவர் விக்ரம் அவர்கள் தலைமை தாங்கினார் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார் கலந்தாய்வில் தொகுதி தலைவர் தெய்வசிகாமணி. செயலாளர் முனுசாமி செய்தி தொடர்பாளர் செந்தமிழ் செல்வன் பொருளாளர் பெருமாள் துணை தலைவர் அஜித் குமார் நகர பொறுப்பாளர் இளையராஜா நிவாஸ் சதன் மூவேந்தன் தம்பிதுரை வழக்கறிஞர் பாசறை மாவட்ட செயலாளர் குருநாதன் வீர தமிழ் முன்னணி மாவட்ட செயலாளர் பாலமுருகன் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் மு செல்வம் மற்றும் நகரம் ஒன்றியம் பாசறை கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் நன்றி உரை கூறினார்.
சி.முனுசாமி.
தொகுதி செயலாளர்.
7402186639.