விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

46

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நகராட்சி 11வது சிறகம் வண்டிமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் தங்களை நாம்தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர் …