விளவங்கோடு தொகுதி இடைக்கோடு பேரூராட்சி கலந்தாய்வு

16

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைக்கோடு பேரூராட்சியின் கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பேரூராட்சி பொறுப்பாளர்கள் உட்பட உறவுகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பேரூராட்சிக்கான புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட மாலைக்கோடு சந்திப்பில் வைத்து தெருமுனை கூட்டம் நடத்த  வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505

 

முந்தைய செய்திவால்பாறை தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி புலிகொடி ஏற்றுதல்