விளவங்கோடு சட்டமன்ற தொகுதி குளம் தூய்மை செய்யும் பணி

19

(17.07.2022) விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேரூராட்சியில் உள்ள மாஞ்சோட்டு கோணம் குளம் பாசி முட்புதர்கள் நெகிழி குப்பைகள் அகற்றி தூய்மை செய்யும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505