விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்

11

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைக்கோடு பேரூராட்சி  மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனையும், குமரி மாவட்ட  பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து மாலைகோடு சினேகஜோதி CDC ல் வைத்து 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை  காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமினை இடைக்கோடு பேரூராட்சி செயலாளர் திரு.கிறிஸ்டோபர் முன் நடத்த பேரூராட்சி மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், கட்சி உறவுகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைத்தனர்.
தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505