15-07-2022 விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடிலில் வைத்து கல்வித் தந்தை பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாள் புகழ் வணக்கம் நிகழ்வு தொகுதி தலைவர் திரு.ஜான் அருள் தலைமையில் காலை 9:00 மணி அளவில் நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505