03-07-2022 அன்று விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம்” ஆகிய இரு கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பான முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
செய்தி வெளியீடு
ம.ராஜா
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை