வால்பாறை தொகுதி ஈழ உறவுகளுக்கு பொருட்கள் வழங்குதல்

21

ஈழ உறவுகளுக்கு உதவ *அண்ணன் சீமான்* அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க *கோவை தெற்க்கு மாவட்ட தலைவர் கௌதமன்* மற்றும் *தொகுதி செயளாலர் சண்முகம்* அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று வால்பாறை தொகுதி சார்பாக *மருத்துவர் நா.சுரேசு குமார் பொள்ளாச்சி பாராளுமன்ற பொருப்பாளர்* அவர்களிடம் கொடுக்கப்பட்டது.