ராதாபுரம் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

155

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் தெற்கு ஒன்றியம் கன்னன்குளம் கிளை நாம் தமிழர் கட்சி நடந்தும் பனை விதை நடவு விழா 03.07.2022 அன்று நடைபெற்றது..

இவ்விழாவில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி இனிதா அவர்கள், மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ராதாபுரம் திரு கணேசன் அவர்கள், மாவட்ட சுற்று சூழல் பாசறை செயலாளர் திரு கிறிஸ்டோபர் அவர்கள் ராதாபுரம் தொகுதி செயலாளர் திரு மங்களேஸ்வரன் அவர்கள், ராதாபுரம்தொகுதி செய்தி தொடர்பாளர் திரு மகாராஜன் அவர்கள் வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு துரைராஜ் அவர்கள் ஆகியோரின் தலைமையில் 100 க்கு மேல் பனை விதைகள் கன்னன்குளம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால்  நடப்பட்டன.

அதனை தொடர்ந்து மாற்று கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்

முந்தைய செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆலந்தூர் தொகுதி சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்