மொடக்குறிச்சி தொகுதி மாவீரன் பொல்லான் வீரவணக்க நிகழ்வு

76

ஈரோடு மாவட்டத்தின் சார்பாக மாவீரன் பொல்லான் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆடி1 அன்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகுமாரபாளையம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவிளவங்கோடு சட்டமன்ற தொகுதி குளம் தூய்மை செய்யும் பணி