மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சியில் இணையும் உறவுகள்

78

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நீடாமங்கலம் பகுதியில் தொகுதித் துணை செயலாளர் ஜெ.சித்திக் அவர்களின் தலைமையில் தொகுதிச் செயலாளர் அ.ராஜேஷ்
தொகுதித் தலைவர் இராக.பாஸ்கர்
தொகுதித் துணைதலைவர்
பாலு தொகுதிப் பொருளாளர் நா.கண்ணன் முன்னிலையில் நீடாமங்கலம் பேரூராட்சித் துணைத்தலைவர் மனோகர் அவர்களின் ஒருங்கிணைப்பில்
இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்கள்..