மதுரை கிழக்குத் தொகுதி சிவாஜி கணேசன் நினைவுநாள் நிகழ்வு

22

தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 21-07-2022 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, மதுரை இராஜா முத்தையா மண்டபம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் மதுரை பாராளுமன்றத் தொகுதி செயலாளர் அண்ணன் சிவானந்தம் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.*
*அதுசமயம் நாம் தமிழர் கட்சி மதுரை கிழக்குத் தொகுதியின் சார்பாக உறவுகள் பங்கேற்றனர்
பங்கேற்றவர்கள்
ரெங்கசாமி
தினகரன்
அருண் குமார்
நாகேந்திரன்
ஜவகர்
முகமது அஷ்ரஃப்

செய்தி வெளியிடுவோர்
ந.முகம்து அஷ்ரஃப்
செய்தி தொடர்பாளர்
மதுரை கிழக்கு தொகுதி
7092859698