மண்ணச்சநல்லூர் தொகுதி உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு

44

நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக திருச்சி வடகிழக்கு மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் 06/07/2022 குடமுழுக்கு விழாவிற்காக நாம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அன்னதான உணவுப்பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது இப்படிக்கு மண்ணச்சநல்லூர் தொகுதி துணை செயலாளர் ப.அருண்குமார் 8122136160