மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாபெரும் கபடி போட்டி

83

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  நாச்சம்பட்டி கிராம மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்திய மாபெரும் கோபாலன் நினைவு கபடி போட்டி முதல் பரிசு வழங்கியவர் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் வே.கிருஷ்ணசாமி வழங்கினார். ஐயா அவர்களுக்கு நாச்சம்பட்டி கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.இந்நிகழ்வில் தொகுதி துணை செயலாளர் பா.அருண்குமார்
.ச.கிரிதரன் அருள்முருகன்
மேற்கு ஒன்றிய செயலாளர் வெ.ராஜ்குமார்
விக்னேசு இப்படிக்கு அருண்குமார் 8122136160

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்.