மணப்பாறை சட்டமன்ற தொகு புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு

45

மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி நடுவன் ஒன்றியத்தில் மருங்காபுரி ஊராட்சி மற்றும் முத்தாழ்வார்பட்டி ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது
விழா முன்னிலை
1. பி.கலாநிதி-மருங்காபுரி நடுவன் ஒன்றிய செயலாளர்
2. சொ.தனசேகரன்-தொ. இளைஞர் பாசறை செயலாளர்
தலைமை
1.மாநில கொள்கை பரப்பு செயலாளர் மூ.அருணகிரி
2. அழகுசுந்தரம் மணப்பாறை தொகுதி செயலாளர்
3. ஹாஜி முகமது தொ. தலைவர்
4. மா.பொருளாளர் முருகேசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
8778000068