மணப்பாறை சட்டமன்றத் தொகுதி தெருமுனை கூட்டம்

24

நாம் தமிழர் கட்சி மணப்பாறை சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது
இந்நிகழ்வில் 30 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
தொ.இளைஞர் பாசறை செயலாளர் சொ.தனசேகரன்
மருங்காபுரி (ந) ஒன்றிய செயலாளர் பி.கலாநிதி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக
1. மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மூ.அருணகிரி அவர்கள் கலந்து கொண்டார்
2. மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சை.முகமது அராபத் கலந்து கொண்டார்
3. ஊராட்சி, ஒன்றிய,தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.8778000068