மணச்சநல்லூர் தொகுதி அடுத்த கட்ட நகர்வு பற்றி கலந்தாய்வு

20

மண்ணச்நல்லூர் தொகுதி சார்பாக ⭐உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல்
(2)⭐மாத சந்தா வசூலித்தல் அதன்மூலம் அடுத்தடுத்த நிகழ்வு நடத்துதல்
(3)⭐மணச்சநல்லூர் பேரூராட்சி முழுவதும் கொடியேற்று நிகழ்வு நடத்துதல்
4)⭐தெருமுனைக் கூட்டம் நடத்துதல்
5)⭐18-வார்டு க்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது பற்றி கலந்தாய்வு செய்யப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் விவரம்
(1)சரவணகுமார் (2)மோகன்
(3)பிரேம்
(4)சரண்யா (5)அருண்குமார்
இப்படிக்கு மண்ணச்நல்லூர் தொகுதி துணை செயலாளர் அருண்குமார் 81 22 13 61 60