கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு புகழ் வணக்கம் நிகழ்வு நடந்தது. தொகுதி செயலாளர் சீதாலட்சுமி, தலைவர் ஈசுவரசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, இணை செயலாளர் நாகமாணிக்கம், துணை தலைவர் விசயகுமார், மகளிர் பாசறை செயலாளர் ரீத்தாமேரி, மடத்துக்குளம் பேரூராட்சி பொருப்பாளர்கள் பாலசுப்ரமணியம், வடிவேல் மற்றும் ரஃப்ரீக் ராசா, தளி பேரூராட்சி செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் சுரேசு, துணை தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டனர்