மடத்துக்குளம் தொகுதி தளி பேரூராட்சி கலந்தாய்வு

17

தளி பேரூராட்சி தலைவர் குமார்,செயளாலர் சரவணன், பொருளாளர் சுரேஸ் குமார், செய்தி தொடர்பாளர் கோபிநாத் மற்றும் கருப்பு சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1.மாதத்தின் முதல் கலந்தாய்வில் கடந்த மாதத்திற்கான வரவு செலவுகளை பொருளாளர் தாக்கல் செய்ய வேண்டும்
2.சுவர் ஒட்டிகளுக்கு பதிலாக விளம்பரப்பாதைகள் உருவாக்குதல்
3.தளி பேரூராட்சிகான நமது கட்சிப்பலகை நிறுவுதல்
4.பேருந்து கால அட்டவணை மற்றும் கழிப்பிட தூய்மை இயந்திரம் பொருத்துவதற்கான தேதி.