போடி சட்டமன்ற தொகுதி கிளை கட்டமைப்பிற்கான கலந்தாய்வு கூட்டம்

53

17/7/2022 அன்று மாலை நாம் தமிழர் கட்சி போடி சட்டமன்ற தொகுதி கோட்டூரில் கலந்தாய்வு போட்டு நடைபெற்றது
இதில் (1. கிளை கட்டமைப்பு
2. நிதி கட்டமைப்பிற்கான மாதாந்திர ரசீது புத்தகம் அச்சிடுதல்
3.அனைத்து கிளைகள் தோறும் கொடிக்கம்பம் நடுதல்
4. கோட்டூரில் குடிநீர் குழாய் அமைக்க பண வேட்டை தடுக்க போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
5. கோட்டூர் சுற்றியுள்ள கிளைகளை ஒருங்கிணைத்து கோட்டூரில் ஒரு சிறிய கட்சி அலுவலகம் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
6.கட்சியின் கொள்கைகளை விளக்க ஒலி அமைப்பு கருவிகள் மற்றும் வாகன ஏற்பாடு செய்து அதனை கிளைகள் தோறும் தெரு முனைகளில் தெருமுனைகளில் நிறுத்தி பரப்புரை செய்வதற்கான ஏற்பாடுகள் அதற்கான நிதி பங்களிப்பு தேனி ஒன்றியம் மற்றும் போடி சட்டமன்ற தொகுதியில் இருந்து அளிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது
நன்றி
விக்னேஷ்
7449212136
தகவல் தொழில்நுட்ப பாசறை
போடி சட்டமன்ற தொகுதி
துணைச் செயலாளர் .

 

முந்தைய செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வன்னியூர் ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு