பெரம்பலூர் மாவட்டம் வெளி மாநிலத்தவர்களின் கணக்கெடுப்பு மற்றும் முழுவிவரங்களை வெளியிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

27

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்களின் முழுமையாக கணக்கெடுப்பு மற்றும் முழுமையான விவரங்களை வெளியிடவேண்டும், கொலை, கொள்ளை மற்றும் பாலியல் போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

அ. அசோக்குமார்
9025354415.

 

முந்தைய செய்திகம்பம் சட்டமன்ற தொகுதி தியாகி. எஸ். எஸ். விஸ்வநாததாஸ் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇராணிப்பேட்டை நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்