பெரம்பலூர் மாவட்டம் ஈழத் தமிழ்ச்சொந்தங்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

61

பெரும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக துயர்துடைப்பு நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி வெளியீடு:
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
9025354415.

 

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா