பெரம்பலூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

40

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பாடாலூர் கிளையில் கடந்த சூலை – 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமையில் உறவுகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது, இந்நிகழ்வில் ஒன்றியத்தின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தி வெளியீடு:
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
9025354415.

 

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு