புதுச்சேரி – பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

75

15-7-2022 அன்று பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 120வது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகே அமைந்துள்ள காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரி நாம்தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது…

முந்தைய செய்திஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநன்னிலம் சட்டமன்றத் தொகுதி-பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு