பாபநாசம் சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

3

*நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி*
அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றியம் கண்டன ஆர்ப்பாட்டம் :*

நாள் : *26.06.2022 ஞாயிறு*
நேரம் : *மாலை 5.00 மணியளவில்*
இடம் : *கோவிலூர் கடைவீதி *அக்னி பாத் திட்டம்* மற்றும் *நபிகள் நாயகம்(ஸல்)* அவர்களை இழிவுபடுத்திய பாஜக நிர்வாகிகளை தண்டிக்காத மத்திய, மாநில மாபெரும் *கண்டன ஆர்ப்பாட்டம்.

தலைமை :
*ராஜப்பா,* தொகுதி துணை தலைவர்

முன்னிலை : அனைத்து நிலை பொறுப்பாளர்கள்
கண்டன உரை :
*புலவர். ந.கிருஷ்ணகுமார்*
மாநில ஒருங்கிணைப்பாளர்
*தஞ்சை கரிகாலன்*
மாநில கொள்கை பரப்பு செயலாளர்

செய்தி தொடர்பு :
*ச.அஷ்ரப் அலி*
கைபேசி : 9789153551