பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்

3

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 26-6-22 அன்று வேர்கிளம்பி பேரூராட்சி 11 வது வார்டு கட்டமைப்பு கலந்தாய்வூ கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில்  கலந்துகொண்டு பொறுப்பேற்ற உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

,
நாம் தமிழர் கட்சி,
வேர்கிளம்பி பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்