பத்மநாபபுரம் தொகுதி பனை விதை விதைத்தல்

24

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூர் சரல்விளை பகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணியில் கலந்துகொண்டு கடமையாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

25.7.23,
சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்: 9486809150