பத்மநாபபுரம் தொகுதி தக்கலை புகழ் வணக்க நிகழ்வு

40

பத்மநாபபுரம் தொகுதி தக்கலை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள கர்மவீரர் ஐயா காமராசர் சிலைக்கு அவரின் பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

15.7.22,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்: 9486809150