காட்டாத்துறை ஊராட்சி 5 வது வார்டு வெற்றி வேட்பாளராக போட்டியிடும் திருமதி அனிதா அவர்களோடு வாக்கு சேகரிப்பு மற்றும் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு களமாடிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
நாள் : 8
6.7.22,
நாம் தமிழர் கட்சி,
காட்டாத்துறை ஊராட்சி,
திருவட்டார் ஒன்றியம்,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்..