பத்மநாபபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

9

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக ஆற்றூர் சந்திப்பு பகுதியில் இயங்கும் இரு மதுக்கடைகளையும் மூட கோரியும், மலைகளை உடைக்காமல் தரைமட்டத்திற்கு கீழுள்ள குழிப்பாறைகள் எடுத்து உள்ளூர் மக்களுக்கு குறைந்த விலைக்கு வழங்க கோரியும், குமரியின் கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை தடுக்காத மாவட்ட மாநில நிர்வாகத்தை கண்டித்தும்* ஆற்றூர் பேரூராட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த, கண்டன உரையாற்றிய, கலந்துகொண்டு போராடிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.