விருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் ஒப்புவித்து நிகழ்வு..

44

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் தமிழீழ உறவுகளுக்குத் திரட்டப்பெற்ற நிவாரணப் பொருட்களை தலைமையிடம் ஒப்புவிக்கிற நிகழ்வு… நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்..

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திமயிலாப்பூர் தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி சுவரொட்டி ஒட்டுதல் களப்பணி.