நன்னிலம் தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

97
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு

சார்பாக 15-7-2022 குடவாசல் தெற்கு ஒன்றியத்தில் நன்னிலம் கடைவீதியில்  புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது அதன் ஊடாக

வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்தில் மேல விடியல் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது