தூத்துக்குடி நடுவன் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நிகழ்வு

13

தூத்துக்குடி மத்திய மாவட்டத்துக்கான கட்சி அலுவலகம் தூத்துக்குடி மத்திய பகுதியில் 23/06/2022 அன்று நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் அவர்கள் திறந்துவைத்தார் நிகழ்வில் நடுவன் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தூத்துக்குடி தொகுதி செயலாளர் மாரி சிவா தலைவர் பாக்கியராஜ் ஒட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் மற்றும் ஏராளமான உறவுகள் கலந்துகொண்டனர் 9629372564