திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
72
கர்மவீரர் காமராசர் அவர்களின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 15.07.2022 வெள்ளிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி பாரதமிகுமின் நிறுவன வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.