திருவரங்கம் தொகுதி பாட்டன் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு

52

முதல் மண்விடுதலை போராளி நமது பாட்டன் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 312வது பிறந்தநாளையொட்டி திருவங்கம் தொகுதி சார்பில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது, இதில் தொகுதி, ஒன்றியம், பகுதி, மற்றும் பாசறை பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்‍,
இப்படிக்கு,
கு.தீரன் கோபி
தொகுதி செயலாளர்,
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி,
திருச்சி தெற்கு மாவட்டம்.
8056944231