திருப்போரூர் தொகு பனை திருவிழா

25

*16.07.2022 சனிக்கிழமை காலை 10:00* மணியளவில் நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் தொகுதி சார்பாக *திருப்போரூர் நடுவன் ஒன்றியத்தை சார்ந்த சிறுதாவூர்* ஊராட்சியில் *பனை விதை திருவிழா* சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வை ஒருங்கினைத்த தொகுதி மற்றும் நடுவன் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கலந்து கொண்ட தொகுதி, ஒன்றிய, பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்..

நன்றி
தொகுதி செய்தி குறிப்பு
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் தொகுதி