திருப்பத்தூர் மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்

33

நாம் தமிழர் கட்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் வாணியம்பாடி பள்ளிப்பட்டு ஊராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் கட்சியின் வளர்ச்சி குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது இதில்
வடக்கு மாவட்ட தலைவர் ரா ராசா.மாவட்ட செயலாளர்.தேவேந்திரன்.பொருளார்.முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டனர்

மு மதிவாணன்
7092220471