திருச்சி மேற்கு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரண உதவி வழங்குதல்.

15

ஈழத்தில் பொருளாதார நெருக்கடி சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழீழ உறவுகளுக்காக 13.06.2022 திங்கள்கிழமை முதல் 15.06.2022 புதன் கிழமை வரை முதற்க்கட்டமாக திருச்சி மேற்கு தொகுதி 8,10,23,27,52,54,55,56,ஆகிய வட்டப் பகுதிகளில் இருந்து அரிசி,பிஸ்கட் பாக்கெட் மற்றும் இதர மளிகை பொருட்கள் சேகரிக்கப்பட்டு, வாகனத்தில் ஏற்றி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் அப்பொருள்கள் அனைத்தும் தலைமை அலுவலகத்திற்கு சென்றடைந்தது. சு.கணேஷ்ராம் ( 9655940080 )