திருச்சி கிழக்கு தொகுதி ஐயா கு.காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு.

66

15.07.2022 வெள்ளிக்கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கல்விக்கண் திறந்த கர்ம வீரர் பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து 50 மேற்பட்ட உறவுகள் பங்கேற்றனர்.

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பொள்ளாட்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்