திருச்சி கிழக்கு தொகுதி ஈழ உறவுகளுக்காக நிவாரண பொருட்கள் வழங்குதல்

28

பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் ஈழ உறவுகளுக்காக 18.06.2022 சனிக்கிழமை அன்று திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு M.A.B.L. அவர்களுடன் திருச்சி பெரிய கடை வீதி சின்ன கடை வீதியில் உள்ள வணிக வளாகங்களில் கேட்டு பெறப்பட்ட நிவாரண பொருட்கள் சென்னைக்கு வாகனங்களில் ஏற்றி அனுப்பப்பட்டது.