திருக்கோவிலூர் தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

43

கள்ளகுறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி
💪நாம் தமிழர் கட்சி🐅

15 7 2022 நேற்று ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவருடைய உருவ சிலைக்கு மரியாதை செலுத்தி 🇰🇬புலிக் கொடி🇰🇬 ஏற்றப்பட்டது மற்றும் அதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட இதில் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள், மற்றும் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா ரஜிமாபானுஅவர்கள். கலந்து கொண்டனர்
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளும்,திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் அனைவரும், தொகுதிக்குட்பட்ட அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும்,

இப்படிக்கு திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் சி.அருண்குமார் 7708133599

 

முந்தைய செய்திஈரோடு மாநகரில் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா