தாராபுரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

34

வணக்கம்

நாம் தமிழர் கட்சியின் மறைந்த தொகுதி தலைவர் மோகன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு மூலனூர் ஒன்றியம் கிளாங்குண்டலில் 15-05-2022 அன்று நடைபெற்றது.இதில் கட்சி உறவுகள் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.

இரா.புகழேந்தி
தொகுதி செயலாளர்
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம்