தளி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

42

தளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காமராசர் ஐயாவின் பிறந்தநாளை ஒட்டி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் மேரி செல்வராணி
கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருகன்
தளி தொகுதி பொறுப்பாளர் வடிவேல்,வெங்கடேஷ், விக்னேஷ் ,மாதப்பன், அக்மல்எ
தொகுதி மகளிர் பாசறை சர்மிளா ,கிரேசி, ஜெயா மேரி
கெலமங்கலம் ஒன்றியம் இளைஞர் பாசறை தனுஷ்,விஜய்
தளி ஒன்றியம் சதீஷ்
ஆகியோர் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திபண்ருட்டி தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்