செஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

20

செஞ்சி சட்டமன்றத் தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேல் வயலாம்பூர் ஊராட்சியில் 24/07/2022 அன்று வெற்றிகரமாக புலிக்கொடி ஏற்றும் சிறப்பாக நடைபெற்றது.! நிகழ்வில் பங்கு பெற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.!

செய்திக் குறிப்பு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.