செஞ்சி தொகுதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கள ஆய்வு

43

நாள் 6.7.2022 அன்று
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்
மூலம் செஞ்சி நாம்
தமிழர் கட்சி சார்பாக
மனு அளித்ததின்
அடிப்படையில் செஞ்சி
தெற்கு ஒன்றியம்
#பழவலம் ஊராட்சியில்
கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய
ஊராட்சி,பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி குறிப்பு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.