சீர்காழி சட்டமன்ற தொகுதி தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு ஆர்பாட்டம்

86

சீர்காழி சட்டமன்ற தொகுதி சார்பாக தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராடியதில் மகளீர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அக்கா கவிதா அறிவழகன் அவர்கள் பாராளுமன்ற தொகுதி செயலாளர் ஐயா சு. கலியபெருமாள் அவர்கள் தொகுதி செயலாளர் அண்ணன் ஜவகர் அவர்கள் உள்ளிட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதி உறவுகள் கைது செய்யப்பட்டனர்