சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் பராமரிக்கும் நிகழ்வு ஜூலை 17, 2022 காலை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சரஸ்வதி பாளையம் பகுதியில் நடைபெற்றது.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சரஸ்வதி பாளையம் பகுதியில் முன்பு வைக்கப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டது.
7904013811