சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

14

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு ஜூன் 12, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு அலைபேசியில் அழைத்து பேசி அவர்களிடம் நேரடியாக சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
7904013811