சங்ககிரி தொகுதி வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்குதல்

33

சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், மகுடஞ்சாவடி பகுதியில் வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்கும் நிகழ்வினை சங்ககிரி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் கோவிந்தராஜ், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் கோபி, இணையதள பாசறை செயலாளர் தியாகராஜ், மணிகண்டன் ஆகியோர் முன்னெடுத்தனர்.