சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

14

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு ஜூன் 12, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு அலைபேசியில் அழைத்து பேசி அவர்களிடம் நேரடியாக சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்குதல்
அடுத்த செய்திஎடப்பாடி சட்டமன்ற தொகுதி தங்கபதக்கம் வென்ற நாம் தமிழர் தம்பிக்கு வாழ்த்து